Wednesday 21 June 2017

#வடசொல் தமிழ்
1அகங்காரம் செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல்
2அகசுமாத்து தற்செயல், திடீரெனல்
3அகதி வறியவன், யாருமற்றவன்
4அகந்தை இறுமாப்பு, செருக்கு
5அகம்பாவம் தற்பெருமை, செருக்கு
6அகராதி அகரவரிசை
7அகற்பிதம் இயல்பு
8அகாதன் புரட்டன்
9அகாலமரணம் முதிராச்சாவு
10அகாலம் தகாக் காலம்
11அகிம்சை இன்னா செய்யாமை, கொல்லாமை
12அகிலம் எல்லாம், உலகு, வையம், நிலம்
13அகோசரம் அறியொணாதது
14அகோரம் சினக்குறிப்பு, நடுக்கம்
15அகோராத்திரம் அல்லும் பகலும்
16அக்காரம் வெல்லம்
17அக்கி கண், கொப்புளம்
18அக்கிரகாரம் பார்ப்பனச்சேரி
19அக்கிரமம் ஒழுங்கின்மை, முறைகேடு
20அக்கிராசனம் முதலிருக்கை, தலைமை
21அக்கிராசனாதிபதி அவைததலைவர், முதல்வர்
22அக்கினி நெருப்பு, தீ, அனல், எரி, தழல்
23அக்கினிகாரியம் எரியோம்பல்
24அக்கினி நட்சத்திரம் தீநாள்
25அங்க சேட்டை உறுப்பு அசைவு
26அங்கம் உறுப்பு, எலும்பு, அடையாளம்
27அங்கவீனன் உடற் கேடன், உறுப்பறையன்
28அங்கீகரணம் அங்கீகாரம், உடன்பாடு, ஒப்பு
29அங்குசம் யானைத்தோட்டி, கொக்கி
30அங்குட்டம் பெருவிரல்
31அங்குலம் விரற்கடை, விரலளவு
32அசந்தர்ப்பம் நேரமின்மை, காலத்தவறு
33அசமந்தம் சோம்பல், மடி, மலைவு
34அசரீரி உருவற்றது, வானொலி
35அசம் ஆடு
36அசல் (இந்துஸ்தானி) முதல், மூலம்
37அசாக்கிரத்தை விழிப்பின்மை, கருத்தின்மை, அசட்டை
38அசாத்தியம் அருமை, முடிக்கக்கூடாதது
39அசீரணம் பசியின்மை, செரியாமை
40அசுத்தம் அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை
41அசுபம் நன்மையல்லாதது, தீமை, தீயது
42அசுவம் குதிரை
43அஞ்சனம் மை, கறுப்பு
44அஞ்ஞாதம் மறைவு
45அஞ்ஞாதவாசம் மறைந்துறைதல்
46அஞ்ஞானம் அறியாமை, இருள், மருள்
47அட்சரம் எழுத்து
48அட்டகம் எண்வகை
49அட்டகாசம் புரளி
50அணிமா அணுத்தன்மை
51அதிகம் மிகுதி
52அதிகாந்தம் பேரழகு
53அதிகாரம் இயல், நூற்கூறு, பாடு, ஆட்சி
54அதிகாரி தலைவன், முதல்வன்
55அதிசயம் புதுமை, வியப்பு
56அதிட்டம் செல்வம், நல்வினைப்பயன், நன்னுகர்ச்சி
57அதிதி விருந்தினன், புதியவன்
58அதோகதி கீழிறக்கம், பள்ளம்
59அத்தமனம், அஸ்தமனம்சாயங்காலம், மாலை, மறைவு, அடைவு
60அத்தம், அஸ்தம் கை
61அத்தி, அஸ்தி எலும்பு
62அத்திபாரம், அஸ்திபாரம் அடிப்படை, கடைக்கால்
63அத்தியட்சன் தலைவன், கண்காணி
64அத்தியந்தம் மிகுதி, மட்டற்றது
65அத்தியாயம் படலம், நூற்பிரிவு
66அத்திரம், அஸ்திரம் அம்பு
67அத்துவிதம் இரண்டற்றது
68அநந்தம் அளவின்மை, முடிவில்லது
69அநர்த்தம் பயனின்மை, கேடு, வேறுபாடு
70அநவரதம் எப்பொழுதும்
71அநாகதம் நெஞ்சம்
72அநாதி முன், பழமை, கடவுள்
73அநாதை யாருமற்றவன்
74அநியாயம் முறையின்மை, நடுவின்மை, விலக்கு
75அநிருதம் பொய்
76அநீதி முறைகேடு
77அநுகூலம் கைகூடுதல், பயன், உதவி, நன்மை, துணை
78அநுக்கிரகம் அருளிரக்கம், அருள்
79அநுசரித்தல் பின்பற்றல், கைக்கொள்ளல்
80அநுட்டானம் செயற்பாடு, நடைமுறை
81அநுட்டித்தல் பின்பற்றல்
82அநுதினம் நாடோறும்
83அநுபந்தம் பின்சேர்க்கை, தொடர்ச்சி, அடுத்து யாக்கப்படுவது
84அநுபவம் பழக்கம், நுகர்ச்சி, அழுந்தியறிதல்
85அநுபவித்தல் துய்த்தல், நுகர்தல், துவ்வல்
86அநுபானம் துணைமருந்து, கூட்டுமருந்து
87அநுபோகம் பழக்கம், வழக்கம், ஆட்சி, நுகர்ச்ச்சி, துய்ப்பு
88அநுமதி உடன்பாடு, விடை, கட்டளை, ஆணை, ஒப்புதல்
89அநுமானம் ஐயம், வழியளவை
90அநேகம் பெரும்பான்மை, பல
91அந்தகன் கூற்றுவன், குருடன்
92அந்தஸ்து நிலைமை, ஒழுங்கு, நிலை
93அந்தம் அழகு, முடிவு, குருடு, ஈறு, கேடு, எல்லை
94அந்தரங்கம் அருமறை, மறைபொருள், உள்ளம், தனிமை
95அந்தரம் வான், வெளி, இடைவெளி, துனையின்மை, காலம்
96அந்தரவாணி வானொலி
97அந்நியம் அயல், வேறு, வேற்றுமை, பிறிது
98அந்நியோந்நியம் நெருக்கம், ஒற்றுமை, ஒருவர்க்கொருவர்
99அபகரித்தல் கவர்தல், கொள்ளையிடல், பறித்தல், வவ்வல்
100அபகாரம் தீங்கு, பொல்லாங்கு, நன்றியில் செயல்
101அபசயம் தோல்வி
102அபத்தம் பொய், தவறு
103அபயம் அடைக்கலம்
104அபரஞானம் கருவியறிவு, நூலறிவு
105அபராதம் ஒறுப்புக்கட்டணம், குற்றம், பிழை
106அபவிருத்தி குறைவு
107அபாண்டம் பெரும்பொய், பெரும்பழி, இடுபழி
108அபாயம், அபாயகரம் பேரிடர், அழிவு, கேடு, துன்பம், இடுக்கண்
109அபிடேகம், அபிஷேகம் திருமுழுக்கு, புதுப்புனலாட்டு
110அபிநயம் உள்ளக்குறிகாட்டல், கைமெய்காட்ட்டல், கூத்து
111அபிப்பிராயம் நோக்கம், எண்ணம், உட்கருத்து, உட்கோள், கொள்கை
112அபிமானம் பற்று, நேயம், செருக்கு
113அபிவிருத்தி பெருக்கம், ஆக்கம், வளர்ச்சி
114அபூர்வம் அருமை, அரிய பொருள்
115அபேட்சை அவா, விருப்பம்
116அபேதம் வேற்றுமையின்மை, வேறன்மை
117அப்பியாசம் பழக்கம், பயிற்சி
118அப்பிராணி ஏழை, கரவிலான், பேதை
119அப்பு புனல்
120அமாபஷம் தேய்பிறை
121அமாவாசை புதுப்பிறை, பிறை, யுவா
122அமுது சோறு, அடிசில், இனிமை
123அம்சம் வகை, அன்னப்புள், காலம், எண், பங்கு
124அம்பாரம் – குவியல்
125அம்பிகை தாய், அம்மை
126அயோக்கியதை தகுதியின்மை, தகாதது
127அரம்பை ரம்பை, தெய்வப்பெண், அரிவை, வான்மகள்
128அரவம் ஒலி, பாம்பு
129அராகம் விருப்பு
130அருணோதயம் வைகறை, விடியல், கதிரோன்வருகை
131அருத்தம், அர்த்தம் பொருள், பாதி
132அருவம் உருவின்மை, அழகின்மை
133அர்ச்சனை, அருச்சனை பூவழிபாடு, மலர் தூவிவழிபாடு, பூசை
134அர்த்தசாமம் நள்ளிரவு
135அர்த்தநாரீசுரன் மங்கைபங்கன், மாதிருக்கும் பாதியன்
136அர்ப்பணம் நீரோடுகொடுத்தல், உரிமைப் படுத்தல், ஒப்புவித்தல்
137அலங்காரம் அழகு, ஒப்பனை, அணி, புனைவு
138அலட்சியம் பொருட்படுத்தாமை, கருத்தின்மை
139அலுவா கோதுமைத் தேம்பாகு
140அவகாசம் ஒழிவு, ஓய்வு
141அவசரம் விரைவு, பரபரப்பு, சுருக்கு, பதைப்பு
142அவசியம் முதன்மை, கட்டாயம், இன்றியமையாமை
143அவதாரம் பிறப்பு, இறங்குகை
144அவதி துன்பம்
145அவத்தை நிலை, துன்பம், நிலைமை
146அவதூறு பழிச்சொல்
147அவமானம் மானக்கேடு, புகழின்மை, இழிவு
148அவயம் உறுப்பு
149அற்பம் சிறுமை, அணு, புன்மை
150அற்புதம் புதுமை, வியப்பு, அருள்நிகழ்ச்சி, அரியசெயல்
151அனுபவம் துய்ப்பு
152அனுபோகம் நுகர்ச்சி
153அன்னசத்திரம் ஊட்டுப்புரை
154ஆகாசம் விண், வெளி, வான், விசும்பு, வானம்
155ஆகாயவிமானம் வானவூர்தி
156ஆகாரம் உணவு, அடிசில்,
157ஆகுலம் – ஆரவாரம், வருத்தம்
158ஆக்ஞேயம் புருவநடு
159ஆசங்கை ஐயம
160ஆசமனம் குடித்தல்
161ஆங்காரம் இறுமாப்பு, செருக்கு, தருக்கு
162ஆசர், ஆஜர் (உருது) நேர்வருகை
163ஆசனம் இருக்கை, அணை
164ஆசனவாய் எருவாய், மலவாய்
165ஆசாபாசம் அவாக்கட்டு, அன்பு, உலகப்பற்று
166ஆசாமி (உருது) ஆள்
167ஆசாரம் – ஒழுக்கம், வழக்கம், நன்னடை, துப்புரவு
168ஆசியம் எள்ளல், நகை, சிரிப்பு
169ஆசிரமம் பள்ளி, பாழி, முனிவருறையுள்
170ஆசீர்வாதம் வாழ்த்துரை
171ஆசை விருப்பம், அவா, பற்று, வேட்கை, விழைவு
172ஆச்சரியம் புதுமை, வியப்பு, இறும்பூது
173ஆஸ்தி பொருள், செல்வம்
174ஆஸ்திகன் கடவுட்கொள்கையன்
175ஆஸ்பத்திரி மருந்துச்சாலை
176ஆக்கிராணம் மூக்கு
177ஆக்ஞை ஆணை, கட்டளை
178ஆடம்பரம் ஆரவாரம்
179ஆட்சேபம் தடை, மறுப்பு, எதிர்மொழி
180ஆதரவு துணை, உதவி, சார்பு, பற்றுக்கோடு, நிலைக்களன்
181ஆதாரம் பற்றுக்கோடு, நிலைக்களன், களைக்கண், சான்று, அடிப்படை
182ஆதி முதல், பழமை, அடி, தொடக்கம், காரணம், எழுவாய், கடவுள்
183ஆதிக்கம் உரிமை, முதன்மை, மேன்மை, தலைமை, மேலீடு
184ஆதியந்தம் அடிமுதல்
185ஆதியோடந்தமாய் ஒன்றும் விடாமல், முதலிலிருந்து கடைசிவரை
186ஆதிரம் நெய்
187ஆதுலம் வறுமை
188ஆத்திரம் விரைவு, பரபரப்பு
189ஆத்துமா ஆன்மா, உயிர்
190ஆநந்தம் இன்பம்
191ஆநந்தபரவசம் இன்பவயம்
192ஆந்திரதேசம் தெலுங்குநாடு
193ஆபத்து இடர், துன்பம், இக்கட்டு, ஊறுபாடு
194ஆபாசம் அருவருப்பு, பொய், சிதைவு, அளவைப்போலி
195ஆப்தம் அன்பு, நட்பு
196ஆமோதித்தல் உடன்படல், வழிமொழிதல், மகிழ்தல்
197ஆயத்தம் (ஹிந்தி) முயற்சி, முன்னேற்பாடு
198ஆயஸாம் களைப்பு, இளைப்பு, சோர்வு, அயர்வு, மயக்கம்
199ஆயுசு, ஆயுள் வாழ்நாள், ஆண்டு
200ஆயுதம் கருவி, படைக்கலம், படை, வாள்
201ஆரம் பூமாலை, தொடையல்
202ஆரம்பம் துவக்கம், தொடக்கம்
203ஆராதனை வழிபாடு
204ஆராதித்தல் வழிபடுதல்
205ஆரியம் வடமொழி
206ஆரியர் மிலேச்சர்
207ஆருடம் முன்னறிதல்
208ஆரோகம் ஏற்றுதல்
209ஆரோக்கியம் நலம், நோயின்மை
210ஆலயம் கோவில்
211ஆலிங்கனம் தழுவல்
212ஆலோசனை சூழ்ச்சி, சூழ்தல், ஓர்வு, எண்ணம், ஆராய்ச்சி
213ஆவசியம் கட்டாயம், முதன்மை, இன்றியமையாமை
214ஆவலாதி புறங்கூற்று, புறந்தூற்றல்
215ஆவேசம் மருள், தெய்வமேறல், உட்புகல், பேய்
216இகம் இவ்வுலகம், இவ்விடம், இப்பிறப்பு
217இக்கணம் இப்போது
218இச்சகம் முகமன்
219இச்சை விருப்பம், அவா, விழைவு, வேட்கை
220இடங்கம் உளி
221இடபம் எருது, காளை, ஏறு
222இடம்பம் ஆரவாரம், வீண்பெருமை
223இட்டம், இஷ்டம் அன்பு, விருப்பம்
224இஷ்டன் நண்பன்
225இதம்,ஹிதம் இனிமை, நன்மை, அன்பு, அறம்
226இதரம் வேறு, அயல், அறிவு, பகைமை
227இதாதீதம் நன்மைதீமை
228இந்திரியங்கள் ஐம்பொறிகள்
229இமிசை கடுந்துன்பம், வருத்தம்
230இயந்திரம் பொறி, மறைமொழித்தகடு
231இயமன் எமன், கூற்றுவன், காலன், மறலி
232இரகசியம் மறைபொருள், மறை, அற்றம்
233இரசம் சாறு, மிளகுநீர்
234இரசவாதம் பொன்னாக்கல்
235இரசாபாசம் அருவருப்பு, ஒழுங்கின்மை
236இரசிகன் சுவைஞன்
237இரசித்தல் – சுவைத்தல்
238இரட்சித்தல் காப்பாற்றல், புரத்தல், ஓம்புதல்
239இரணவைத்தியம் புண்மருத்துவம், அருவைமருத்துவம்
240இரதம் தேர்
241இரத்தம் குருதி, செந்நீர்
242இரத்தினம் மாமணி, செம்மணி
243இரம்பம் ஈர்வாள்
244இராகம் இசை, பண், அவா
245இராஜஸ்ரீ – திரு
246இராஜா அரையன், மன்னன்
247இராஜதானி அரசர் தலைநகர்
248இராசதம் மனவெழுச்சி
249இராசி ஓரை
250இராச்சியம் அரசியல், நாடு
251இராணுவம் போர்ப்படை
252இராத்திரி இரவு, கங்குல்
253இருசால் இறைப்பணம், திறை
254இருடி முனிவன், தவசி, துறவி
255இருதயம், இதயம் நெஞ்சம், உள்ளம், அன்பு
256இருது, ருது பருவம், மகளிர் முதற்பூப்பு
257இருதுமங்களஸ்நானம் பூப்புநன்னீராட்டு
258இருதுசாந்தி பூப்புக்கழிப்பு
259இரேகை வரி, எழுத்து, கயிறை, நிறை, தொடர்
260இலகான் (இந்துஸ்) கடிவாளம்
261இலகிமா மென்மை
262இலக்கம், இலட்சம் எண், நூறாயிரம்
263இலக்குமி திருமகள், அழகு, செல்வம்
264இலஞ்சம் கைக்கூலி, கையுறை
265இலட்சணம் அழகு, பார்வை
266இலட்சியம் குறிக்கோள்
267இலயம், லயம் ஒடுக்கம், அழிவு
268இலவசம் விலையின்மை
269இலவணம் உப்பு
270இலவுகிகம் உலகியல், உலகப்போக்கு
271இலாகா ஆட்சி, எல்லை
272இலாகிரி வெறி, மயக்கம்
273இலாடம் காற்பறளை
274இலாபம் ஊதியம், மிச்சம், பேறு
275இலாபநஷ்டம் கூடுதல் குறைதல், ஊதியமும் பொருட்கேடும்
276இலாயம் குதிரைப்பந்தி
277இலாவாதேவி கொடுக்கல் வாங்கல், பண்டமாற்று
278இலிங்கம் குறி, அடையாளம்
279இலேகியம் பாகுமருந்து, இளகம்
280இலேசு மேலாடை
281ஈசன் தலைவன், ஆள்வோன்
282ஈசானம் வடகீழ்ப்பால்
283ஈசுரநிச்சயம் கடவுளுண்மை
284ஈடணம் விருப்பம்
285ஈநம் இழிவு, குறைபாடு, குறைவு
286உக்கிரம் கடுமை, வெப்பம், சினம், ஊக்கம், மிகுதி
287உக்கிராணம் களஞ்சியம், சரக்கறை
288உசிதம் உயர்வு, சிறப்பு, மேன்மை, தகுதி, ஒழுங்கு
289உச்சந்தம் தணிவு
290உச்சரிப்பு எழுத்தோசை
291உச்சி மேடு, முகடு
292உஷ்ணம் வெப்பம், சூடு
293உதயம் காலை, விடியல், பிறப்பு, வெளிப்படல், தோற்றம்
294உதரம் வயிறு
295உதாரம், உதாரகுணம் வள்ளன்மை, தண்ணளி, ஈகைத்தன்மை
296உதாரணம் எடுத்துக்காட்டு, சான்று
297உதித்தல் பிதற்றல், தோன்றுதல்
298உதிரம் செந்நீர், குருதி
299உத்தமம் உண்மை, மேன்மை
300உத்தமி கற்புடையவள்
301உத்தரம் மறுமொழி
302உத்தரவு கட்டளை
303உத்தியோகம் அலுவல், முயற்சி, தொழில்
304உத்தேசம் கருத்து, மதிப்பு, ஏறக்குறைய
305உந்நதம் உயர்ச்சி, மேன்மை
306உபகரணம் கொடுத்தல், உதவிப்பொருள், கருவிப்பொருள்
307உபகாரம் வரவேற்பு, முகமன், வேளாண்மை
308உபதேசம் அருண்மொழி, அறிவுரை
309உபத்தம் கருவாய்
310உபத்திரவம் இடர், இக்கட்டு, துன்பம், வருத்தம், தடை
311உபநதி கிளையாறு
312உபநயநம் பூணூற்சடங்கு, வழிநடத்துதல், மூக்குக்கண்ணாடி
313உபந்நியாசம் சொற்பொழிவு
314உபயோகம் பயன்
315உபவனம் பூஞ்சோலை
316உபாசனை வழிபாடு, வணக்கம்
317உபாதி நோய், துன்பம்
318உபாத்தியாயன் ஆசிரியன், கற்பிப்போன், கணக்காயன்
319உபாத்தியாயினி ஆசிரியை
320உபாயம் சூழ்ச்சி நொய்மை, எளிது, சிறிது
321உபேட்சை அசட்டை, விருப்பின்மை, வெறுப்பு
322உயிர்ப்பிராணி உயிர்ப்பொருள்
323உருக்குமணி பொன்மணி
324உருசி சுவை
325உருத்திராக்கம் சிவமணி, அக்குமணி
326உரூபித்தல் மெய்ப்பித்தல்
327உரொக்கம் கைப்பணம், இருப்பு, மொத்த இருப்பு
328உரோகம் நோய், ஒளியின்மை
329உரோமம் மயிர், முடி, குஞ்சி
330உலகப்பிரசித்தம் எங்கும் பரந்தபுகழ்
331உலோகம் உலகம், வெள்ளி, பொன், செம்பு, முதலியன
332உலோபம் ஈயாமை, இவறன்மை, கடும்பற்றுள்ளம்
333உல்லாசம் மகிழ்ச்சி, விளையாட்டு, உள்ளக்களிப்பு
334உற்சவம் திருவிழா, திருநாள்
335ஊகித்தல் நினைத்தல், ஓர்தல்
336ஊநம் குறைவு, இழிவு
337ஊர்ச்சிதம் உறுதி, நிலைப்படுதல்
338எக்கியம் வேள்வி
339எசமானன் தலைவன், முதல்வன்
340எதார்த்தம் உறுதி, உண்மை
341எதேச்சம் விருப்பப்படி
342எவ்வநம், யௌவநம் இளமை, அழகு
343ஏகதேசம் ஒருபால், ஒருபுடை, சிறுபான்மை
344ஏகம் ஒன்று, தனிமை
345ஏகாங்கி தனியன், துறவி
346ஏகாதிபத்தியம் தனியாட்சி
347ஏகாந்தம் தனிமை, ஒருமுடிவு
348ஏடணை விருப்பம்
349ஏதம் குற்றம், துன்பம், தீங்கு
350ஏது காரணம்
351ஏனம் பன்றி
352ஐக்கியம் ஒற்றுமை
353ஐச்வரியம் செல்வம், திரு
354ஐதிகம் உலகுரை
355ஓமம் வேள்வி
356ஒளடதம் மருந்து
357ஒளபாசனம் வேள்வித்தீயோகம், புகை, உணவொழிநோன்பு, எரியோம்பல்
358கங்கணம் காப்பு
359கடகம் வாள்
360கட்சி, கஷி பக்கம், சார்பு
361கஷாயம் மருந்துக்குடிநீர்
362கடினம் வன்மை, கடுமை, வருத்தம், கொடுமை
363கடூரம் கொடுமை
364கஷ்டம் துன்பம், வருத்தம்
365கஷ்டசாத்தியம் அரிதின்முடிவது
366கணபதி பிள்ளையார்
367கணிதம் கணக்கு
368கண்டம் நிலப்பிரிவு, பிரிவு, துண்டு, கட்டி, மிடறு, கழுத்து
369கண்டனம் மறுப்பு
370கண்திருஷ்டி கண்ணேறு, கண்ணெச்சில்
371கதம்பம் கூட்டம், மணப்பொருட்கூட்டு
372கநகம் பொன்
373கந்தமூலம் கிழங்கு
374கந்தம் மணம், நாற்றம்
375கந்துகம் குதிரை, பந்து
376கந்நிகை மணமாகாதவள், இளம்பெண்
377கபம் கோழை
378கபோதி குருடன்
379கமலம் தாமைரை
380கம்பீரம் செருக்கு, உயர்தோற்றம், பெருமை, ஆழம்
381கயரோகம் எலும்புருக்கிநோய்
382கயிலாசம். கயிலாயம் சிவப்பேறு, நொடித்தான்மலை
383கரகோஷம் கைதட்டுதல்
384கருடன் கலுழன்
385கருணை அருள், இரக்கம்
386கருத்தா, கர்த்தா தலைவன், வினைமுதல், ஆக்கியோன், நூலாசிரியன்
387கருமம் வினை, தொழில்
388கர்க்கடகம் நண்டு
389கர்ச்சனை முழக்கம்
390கர்ப்பக்கிரகம் அகநாழிகை, திருஉள் நாழிகை
391கர்ப்பவதி சூலி
392கர்வம் செருக்கு
393கலசம் குடம்
394கலாசாலை கல்லூரி
395கல்யாணம் மணம், மன்றல்
396கவி செய்யுள், பாவலன், பாட்டு
397கனம் சுமை, பளுவு
398காசம் ஈளைநோய், இருமல்நோய்
399காஷாயம் காவி
400காஷ்டம் விறகு
401காயம் உடல், யாக்கை, வான்
402காரகன் செய்பவன்
403காரியதரிசி அமைச்சன், செயலாளன்
404காரியஸ்தன் செயலாளன்
405காலக்கிரமம் கால ஒழுங்கு
406காலச்சேபம் வாழ்க்கை, நாட்கழித்தல்
407காளம் எருமை, முகில்
408கிஸ்தி (இந்துஸ்) திறை
409கிஞ்சுகம் கிளி
410கிடாரம் கொப்புரை
411கியாதி புகழ், மேன்மை
412கிரகசாரம் கோள்நிலை, கோட்சாரம்
413கிரகணம் பற்றுதல், பிடித்தல்
414கிரகம் வீடு, கோள், பற்றுதல், பிடிப்பு
415கிரகஸ்தம் இல்லறநிலை
416கிரகித்தல் பற்றுதல், இழுத்தல், கவர்தல், உணர்தல்
417கிரந்தம் நூல்
418கிரமம் ஒழுங்கு, முறைமை
419கிரயம் விலை
420கிராதகன் குறவன், வேட்டுவன்
421கிராமம் சிற்றூர்
422கிரியை தொழில், செயல், வினை, சடங்கு
423கிரீடம் முடி
424கிருஷி பயிர், உழவு, பயிர்செய்கை
425கிருஷ்ணபஷம் தேய்பிறை
426கிருபை அருள், இரக்கம்
427கிருமி பூச்சி, புழு
428கிலம் அழிவு
429கிலேசம் அச்சம், கவலை, துன்பம்
430கீணம், ஷீணம் கேடு, சிதைவு
431கீதம் இசை, இசைப்பாட்டு
432கீர்த்தி புகழ், இசை
433குக்குடம் கோழி
434குலசம் நலம், நன்மை
435குஞ்சரம் யானை
436குஷ்டம் தொழுநோய், பெருநோய்
437குணம் இயல்பு
438குதூகலம் பெருங்களிப்பு, பெருமகிழ்ச்சி
439குபேரன் பெருஞ்செல்வன், செல்வக்கடவுள்
440குமரி, குமாரி நங்கை, மணமாகப்பெண், புதல்வி, மகள்
441கும்பகோணம் குடமூக்கு
442கும்பாபிஷேகம் குடமுழுக்கு
443கும்பம் குடம்
444குருபக்தி ஆசானிடத்தன்பு, குருவினிடத்தன்பு
445குரூபி உருவிலி, அழகிலி
446குரூரம் கொடுமை, அஞ்சாமை, தறுகண், ஈரமின்மை
447குரோதம் உட்பகை, சினம்
448குலஸ்திரீ குலமகள்
449குன்மம் சூலை, வயிற்றுவலி
450கூசுமாண்டம் பூசுணி
451கூபம் கிணறு, கூவம்
452கூர்மம் ஆமை
453கேலி பகிடி
454கைங்கரியம் தொண்டு, பணி
455கோஷ்டம் கூட்டம், மணப்பொருள், பேரொலி
456கோஷம் முழக்கம்
457கோஷ்டி கூட்டம்
458கோதண்டம் வில்
459கோத்திரம் குலம், வகுப்பு, மரபு
460கோமயம் ஆனீர்
461கோரம் கொடுமை, அச்சம்
462சகசம் இயற்கை, ஒற்றுமை
463சகடம், சகடு வண்டி
464சகலம் எல்லாம்
465சகலர் மும்மலக்கட்டினர்
466சகவாசம் கூடவிருத்தல், உடனுறைதல், பழக்கம், சேர்க்கை, நட்பு
467சகன் தோழன், கூட்டாளி
468சகாயம் உதவி, துணை, நயம், நன்மை, மலிவு, பயன்
469சகித்தல் பொறுத்தல்
470சகுனம் குறி
471சகோதரன் உடன்பிறந்தான், தமையன், தம்பி
472சகோதரி உடன்பிறந்தாள், தம்க்கை, தங்கை
473சக்கரம் நிலாமுகிப்புள்
474சக்காதரன் திருமால்
475சக்கரவர்த்தி தனியரசாள்வோன், மன்னர்மன்னன், அரசர்க்கரசன்
476சக்தி ஆற்றல், வல்லமை, வலி
477சங்கடம் நெருக்கம், துன்பம், கேடு, வருத்தம்
478சங்கதி செய்தி
479சங்கமம் ஆறுகடலோடுகூடுமிடம்,கூடுகை,இயங்குதிணைப்பொருள்,அசைவன
480சங்கற்பம் நினைப்பளவு
481சங்காரம் அழித்தல்
482சங்கிராந்தி திங்கட்பிறப்பு, ஒன்றினின்று பிரிதொன்றின்கட் செல்லல்
483சங்கீதம் இசை
484சங்கேதம் குறியீடு, நினைவு
485சங்கை எண், ஐயம், அச்சம்
486சந்கோசம் கூச்சம், வெட்கம், உட்புகுதல்
487சச்சிதானந்தம் உண்மையறிவின்மை
488சஞ்சலம் கலக்கம், கவலை, துன்பம், அசைவு
489சஞ்சிதம் ஈட்டியது, எஞ்சியது
490சடுதி, சடிதி (இந்துஸ்) விரைவு
491சஷ்டியப்தபூர்த்தி அறுபதாம் ஆண்டு நிறைவு
492சட்சு கண்
493சண்டித்தனம் முரட்டுத்தனம்
494சதா எப்பொழுதும்
495சதானந்தம் இடடையறாவின்பம்
496சதுரம் அறிவுடைமை, திறமை, நாற்பக்கம்
497சத்தம் ஓசை, ஒலி, சொல், ஏழு
498சத்தியம் உண்மை, ஆணை, மெய்
499சத்திரம் உணவுச்சாலை, ஊட்டுப்புரை, சாவடி, குடை
500சத்துரு பகைவன்
501சத்துவம் விறல், மெய்ப்படுதல்
502சந்ததம் எப்பொழுதும்
503சந்ததி வழிவழி, பிள்ளை, எச்சம், கால்வழி
504சந்தர்ப்பம் சமயம், அற்றம், நேரம்
505சந்தியாவந்தனம் காலை மாலை வழிபாடு
506சந்திரன் திங்கள், தண்கதிர், நிலவு, மதி, அம்புலி, பிறை
507சந்து முடுக்கு, இயங்கும் உயிர்,தூது, பிளப்பு, பொருத்து, இரண்டு, மூட்டு
508சந்துஷ்டி மகிழ்ச்சி
509சந்தோஷம்மகிழ்ச்சி, உவகை, களிப்பு
510சந்நிதி, சந்நிதானம் திருமுன்
511சந்நியாசம் துறவு, துறவறம்
512சந்நியாசி துறவி
513சபதம் வஞ்சினம், ஆணை
514சபம், ஜெபம் உருவேற்றல்
515சபா, சபை அவை, மன்றம், கழகம், அரங்கம்
516சமஸ்கிருதம் நன்றாகச்செய்யப்பட்டது, வடமொழி
517சமத்தன், சமர்த்தன் வல்லவன், திறமையாளன்
518சமத்துவம் ஒத்த உரிமை, ஒன்று படல்
519சமயம் பொழுது, நேரம், காலம்
520சமயோசிதம் காலப்பொருத்தம், தக்கநேரம்
521சமரசம் போது, வேறுபாடின்மை
522சமாசம் கழகம், கூட்டம்
523சமாசாரம் செய்தி
524சமாதானம் அமைதி, இணக்கம், தணிவு, உடன்பாடு, தக்க விடை
525சமாதி அமைதி, பிணக்குழி, பேசாதிருத்தல், இறப்பு
526சமாநம் உவமை, ஒப்பு, இணை
527சமிக்ஞை குறிகாட்டல்
528சமீபம் அருகு, அண்மை, மருங்கு
529சமூகம் நேர், திருமுன்
530சமுதாயம், சமூகம் கூட்டம்
531சமுத்திரம் கடல்
532சமேதம் கூட இருத்தல்
533சம்ஸாரம் குடும்பம்
534சமஸ்கிருதம் வடமொழி
535சம்பத்து செல்வம்
536சம்பந்தம் உறவு, பற்று, இயைபு, சார்பு, தொடர்பு, பொருத்தம்
537சம்பவம் நிகழ்ச்சி, செயல்,
538சம்பாஷணை உரையாடல்
539சம்பாதித்தல் ஈட்டல், தேடல், தொகுத்தல்
540சம்பிரதாயம் தொன்று தொட்ட வழக்கு, முன்னோர் நடை, பண்டைமுறை
541சம்பூரணம் நிறைவு
542சம்மதம் உடன்பாடு, ஒப்பு
543சயநம் படுக்கை, உறக்கம்
544சயம், ஜெயம் வெற்றி
545சயிலம் மலை
546சரசம் இனிய பண்பு, இனிய விளையாட்டு
547சரசுவதி கலைமகள், நாமகள்
548சரணம் அடைக்கலம், வணக்கம், கால், திருவடி
549சரணாகதி புகலடைதல், அடைக்கலம் புகுதல்
550சரணாரவிந்தம் திருவடித்தாமைரை
551சரம் மாலை, அம்பு
552சரவணம் நாணல், பொய்கை
553சரிதம், சரித்திரம் வரலாறு
554சரீரம் உடல், யாக்கை, மெய்
555சர்ப்பம் பாம்பு
556சருமம் தோல்
557சருவம் எல்லாம்
558சரோசம் தாமரை
559சர்வகலாசாலை பல்கலைக்கழகம்
560சர்வமானியம் இறையிலி
561சர்வேஸ்வரன் எப்பொருட்கும் இறைவன்
562சலசம் தாமரை
563சலசந்தி கடலிணைக்கால்
564சலசாட்சி தாமரைக்கண்ணி
565சலம், ஜலம் நீர்
566சலதோஷம் நீர்க்கோவை
567சலநம் அசைவு
568சல்லாபம் உரையாடல்
569சவம் பிணம்
570சனம், ஜனம் மக்கள், நரல்
571சனனம், சன்மம் பிறப்பு
572சனி காரி
573சன்மார்க்கம் நன்னெறி
574சன்மானம் பரிசு
575சன்னல் பலகணி,சாளரம்; திட்டிவாயில்.
576சாகரம் கடல்
577சாக்கிரதை விழிப்பு, உன்னிப்பு, எச்சரிக்கை
578சாக்கிரம் நனவு
579சாகை தங்குமிடம், வீடு
580சாசனம் முறி
581சாசுவதம் அழியாமை, அசையா நிலை, உறுதி, வீடுபேறு
582சாடி தாழி
583சாட்சி சான்று, கரி
584சாஷ்டாங்கம் எட்டுறுப்பு
585சாதகம் பயிற்சி, பிறந்தநாடகுறிப்பு, உதவி, காரியங்கைகூடல்
586சாதம் சோறு
587சாதனம் கருவி, இடம், பயிற்சி, உறுதிமுறி, அடையாளம், முயற்சி கைகூடல்
588சாதாரணம் பொது
589சாதி இனம், குலம், வகுப்பு
590சாதித்தல் நிலைநிறுத்தல்
591சாதியாசாரம் குலஒழுக்கம்
592சாது துறவி
593சாதுரியம் திறமை, வன்மை
594சாத்திரம் கலை, நூல்
595சாத்மிகம், சாத்துவிகம் அமைதித்தன்மை
596சாந்தம் அமைதி, பொறுமை
597சாந்திரம் நெருக்கம், திங்கட்டொடர்புடையது
598சாபம் தீமொழி, வசவு, வில்
599சாமர்த்தியம் வல்லமை, திறமை, கூறுபாடு
600சாமான் பொருள்கள், தட்டுமுட்டுகள்
601சாமி, சுவாமி கடவுள், தலைவன், அடிகள்
602சாமீப்பியம் சிவனருகிருப்பு
603சாயை நிழல்
604சாயுச்சியம் சிவப்பேறடைவு
605சாரதி வலவன்
606சாராம்சம் சிறந்த பகுதி
607சாரீரம் இனிய குரல், இன்னிசை, உடற்றொடர்பு
608சாரூபம் சிவனுருவம்
609சாலோகம் சிவவுலகு
610சாவகாசம் ஒழிவு, ஓய்வு, வசதி, விரைவின்மை
611சாவதானம் ஒழிவு, ஓய்வு, உன்னிப்பு
612சிகரம் தலை, மலை, உச்சி, முகடு, குவடு
613சிகிச்சை – மருத்துவம், பரிகாரம்
614சிகை குடுமி, கூந்தல்
615சிங்கம், சிம்ஹம் அரிமா, ஏறு
616சிங்காசனம் அரியணை
617சிங்காரம் ஒப்பனை, திருத்தம், அழகு
618சிங்குவை வாய்
619சிசு குழந்தை, மகவு
620சிசுருஷை பணிவிடை
621சிட்சை, சிஷை கற்பித்தல், கல்வி பயிற்றல், ஒறுத்தல்
622சிருட்டி, சிருஷ்டி படைப்பு
623சித்தம் உள்ளம், நினைவு, கருத்து
624சித்தி பேறு, ஆக்கம்
625சித்திரம் ஓவியம், படம்
626சித்திரவதை வன்கொலை
627சிநேகம், சிநேகிதம் நட்பு, கேண்மை
628சிரஞ்சீவி நீடுவாழ்வோன்
629சிரத்தை அன்பு, முதன்மை, உளத்திட்பம், விருப்பு
630சிரமம் துன்பம், தொல்லை
631சிரவணம் கேள்வி
632சிரார்த்தம் இறந்தநாட்கடன்
633சிருட்டி படைத்தல், ஸ்த்ரீதனம், ஸ்ரீதனம் – மகளுக்குக்கொடுக்கும் கொடை, மகட்கொடை
634சிரேஷ்டம் சிறப்பு
635சிரேஷ்டன் தலைவன், மூத்தோன்
636சிலாகித்தல் புகழ்தல்
637சிலாக்கியம் மேன்மை, நன்மை
638சிலேட்டுமம் சளி, கோழை
639சிவிகை பல்லக்கு
640சிற்பம் கற்றச்சு
641சின்னம் அடையாளம்
642சின்னாபின்னம் உருக்குலைவு
643ஸ்ரீமத் திருவாளர்
644ஸ்ரீலஸ்ரீ மறைத்திருவாளர்
645சீக்கிரம் விரைவு, ஒல்லை, கடிது
646சீடன் மாணாக்கன்
647சீணதசை அழிவுக்காலம், மழுக்கம்
648சீதபேதி வயிற்றளைச்சல்
649சீதம், சீதளம் குளிர்ச்சி
650சீதோஷ்ணம் தட்பவெப்பம்
651சீமந்தம் சூல்காப்பிடுஞ்சடங்கு
652சீமந்த புத்திரன் தலைமகன்
653சீமந்தினி பெண்மகள்
654சீரணம் செரித்தல், பழுது
655சீர்ணோத்தாரணம் பழுதுபார்த்தல்
656சீலம் ஒழுக்கம்
657சீவசெந்து உயிர்ப்பொருள்
658சீவகாருண்ணியம் – உயிர்களிடத்தன்பு, அருள் ஒழுக்கம்
659சீவனம் பிழைப்பு
660சீவியம் வாழ்நாள், பிழைப்பு, வாழ்க்கை
661சுகந்தம் நறுமணம்
662சுகம் நலம், இன்பம்
663சுகாதாரம் நலவழி
664சுகிர்தம் நன்மை
665சுக்கிரவாரம் வெள்ளிக்கிழமை
666சுக்கிலபஷம் வளர்பிறை
667சுக்கிலம் வெண்ணீறு, வெண்மை
668சுதந்திரம் உரிமை
669சுதேசம் தாய்நாடு
670சுத்தம் தூய்மை, துப்புரவு
671சுந்தரம் அழகு
672சுபாவம் தன்மை, இயற்கை, இயல்பு
673சுயபாஷை – தாய்மொழி
674சுபிஷம் – செழிப்பு
675சுயம்வரம் தான் விரும்பும் மணம்
676சுயார்ச்சிதம் தான் தேடிய பொருள்
677சுயேச்சை தன் விருப்பம்
678சுரஸம் முறித்த சாறு
679சுரம் காய்ச்சல், வெப்புநோய்
680சுருதி குரல்
681சுலபம் எளிது
682சுவதந்திரம் உரிமை
683சுவர்க்கம் துறக்கம், பேரின்பவீடு
684சுவாசகாசம் இளைப்பிருமல்
685சுவாசம் மூச்சு, உயிர்ப்பு
686சுவாதிஷ்டானம் கொப்பூழ்
687சுவீகாரம் தனதாக்குதல்
688சுவேதம் வெண்மை
689சுழுத்தி உறக்கம்
690சூக்குமம் நுண்மை, அணு
691சூசிகை ஊசி, யானை, துதிக்கை
692சூதகம் தீட்டு
693சூரணம் தூள்
694சூரியன் ஞாயிறு, பகலவன், கதிரவன், பரிதி, என்றூழ், கனலி, எல்லோன், வெயிலோன், வெய்யோன்
695சூலம் வேல்
696சூன்யம் பாழ், இன்மை, இல்பொருள்
697சேஷம் எச்சில், மிச்சம்
698சேஷ்டன் தமையன், மூத்தோன்
699சேஷ்டை குறும்பு, தமக்கை, அக்காள்
700சேத்திரம் திருக்கோயில், திருப்பதி
701சேமம் நலம், காவல், புதையல்
702சேவகன் காவற்காரன், போர் மறவன்
703சேவித்தல் தொழுதல், வணங்கல்
704சேனாதிபதி படைத்தலைவன், சேனைத்தலைவன்
705சைந்யம் படை
706சைலம் மலை
707சொஸ்தம் நலம், குணம்
708சொப்பனம் கனவு
709சோதரன் உடன்பிறந்தான்
710சோதனை ஆராய்ச்சி, ஆய்வு, தேர்வு
711சோதி, ஜோதி ஒளிவிளக்கம்
712சோதிடர், சோசியர் கோள்நூலார், காலக்கணிதர், குறிப்பாளர்
713சோத்திரம் செவி
714சோபித்தல் ஒளிர்தல், விளங்கல்
715சோமன் திங்கள், மதி
716சோமவாரம் திங்கட்கிழமை
717சோலி(தெலு) வேலை, தொழில்
718சௌக்கியம் நலம், மகிழ்ச்சி
719சௌஜன்யம் நல்லிணக்கம்
720சௌந்தரம் அழகு
721சௌபாக்கியவதி செல்வி, திருமகள்
722ஞாதி – சுற்றம்
723ஞானம் அறிவு, கல்வி, மெய்யுணர்வு, அருளறிவு
724ஞாபகம் நினைவு
725தகநம் எரித்தல், சுடுதல்
726தக்கணம் உடன், தெற்கு
727தசாவதாரம் பத்துப்பிறப்பு
728தயை, தசா ஊண், புலால்
729தட்சிணாமூர்த்தம் குருவடிவம், தென்முகக்கடவுள்
730தட்சிணை, தக்கணை காணிக்கை
731தண்டனை ஒறுப்பு, ஆணை, கட்டளை
732தத்தம் கொடுத்தல், ஈகை
733தத்துவம் உண்மை, மெய், பொருளியல் உண்மை
734தநம், தனம் செல்வம், பொருள், கொங்கை
735தநவான் செல்வன்
736தந்தம் பல்
737தந்தி கம்பி, மின்செய்தி, ஆண்யானை
738தந்திரம் சூழ்ச்சி, நூல்
739தபசு, தவசு தவம்
740தபால் (இந்துஸ்) அஞ்சல்
741தமரகம் உடுக்கை
742தமாஷ் (இந்துஸ்) பகடி, விளையாட்டு
743தம்பதி கணவனும் மனைவியும்
744தம்பம், ஸ்தம்பம் தூண்
745தயவு, தயா, தயை அன்பு, இரக்கம், கண்ணோட்டம்
746தயிலம் எண்ணெய்
747தரா நிலம், வையகம்
748தராசு, திராசு துலாக்கோல், நிறைக்கோல்
749தரிசனம் காட்சி, பார்வை, கண்
750தரித்தல் அணிதல், பூணல், உடுத்தல், மேற்கொள்ளல்
751தரித்திரம் வறுமை, எளிமை, நல்குரவு, மிடி, இன்மை
752தருக்கம் அளவை, அளவைநூல்
753தருணம் – வேலை, பொழுது
754தருமம் அறம்
755தலம், ஸ்தலம் இடம், கோயில், பதி
756தலயாத்திரை திருக்கோயிற்பயணம், திருக்கோயிற்செலவு
757தற்சமயம் இப்போது, இவ்வேளை
758தாகம் விடாய், நீர்வேட்கை
759தாசன் அடியான், அடிமை
760தாநம், ஸ்தாநம் இடம், இருக்கை
761தாபரம், தாவரம் நிலையியற்பொருள், நிற்பன, அசையாப்பொருள்
762தாபித்தல் நிறுவுதல், நாட்டல், நிலைநிறுத்தல்
763தாமசம், தாமதம் தாழ்த்தல், அட்டி, மயல்
764தாமம் கயிறு, மாலை
765தாம்பரபரணி பொருகை
766தாரதம்மியம் ஏற்றத்தாழ்வு
767தாற்பாரியம் கருத்துரை
768தானம் ஈகை, கொடை
769தானியம் கூலம்
770திடம் வன்மை, உறுதி
771திட்டி,திருட்டி கண், பார்வை, கண்ணேறு
772திநம், தினம் நாள், ஞான்று
773தியாகம் கொடை
774தியானித்தல் நினைத்தல், வழிபடல்
775திரம், ஸ்திரம் நிலை, உறுதி
776திரயம் மூன்று
777திரவியம் பொருள், செல்வம்
778திராவகம் செய்நீர், சாரம்
779திராட்சை கொடிமுந்திரி
780திரி, ஸ்திரி பெண்
781திருட்டாந்தம் சான்று, எடுத்துக்காட்டு, மேற்கோள்
782திருத்தி, திருப்தி மனநிறைவு,அமைவு, சால்வு
783திரோபவம் மறைத்தல்
784திலகம் பொட்டு
785திவ்வியம் நேர்த்தி, இனிமை, மேன்மை
786தினசரி நாடோறும்
787தீபஸ்தம்பம் விளக்குத்தண்டு, கலங்கரை விளக்கம்
788தீபாராதனை ஒளியால் வழிபடுகை
789தீரம் கரை
790தீரன் திண்ணியன், ஆண்டகை, திரனாளன்
791தீர்க்கதரிசி முக்காலவுணர்வினன், மெய்க்காட்சியாளன்
792தீர்க்கம் தெளிவு
793தீர்த்தம் புனிதநீர், திருக்குளம்
794தீவாந்தரம் தீவு, வெளி
795தீவிரம் விரைவு
796துக்கம் துன்பம், பரிவு, கவலை, வருத்தம், துயரம்
797துஷ்டன் தீயவன், பட்டி, வம்பன்
798துதி, ஸ்துதி வணக்கம், வழுத்துரை
799துரிதம் விரைவு
800துரியம் பேருறக்கம்
801துரியாதீதம் உயிர்ப்படக்கம்
802துரோகம் இரண்டகம், வஞ்சனை
803துவசம் கொடி
804துவாரம் வாயில், புழை, துளை
805துவேஷம் பகை, வெறுப்பு
806தூஷணை இகழ்ச்சி, பழி, பழிச்சொல்
807தூதர் ஒற்றர், வேவுகாரர்
808தூபம் புகை
809தூபி, ஸ்தூபி முடி,
810தூரதிருஷ்டிக்கண்ணாடி தொலைநோக்காடி
811தூரம் சேய்மை, தொலைவு, எட்டாக்கை
812தூலம் பருமை
813தேகம் உடல், யாக்கை, மெய்
814தேகவியோகம் சாக்காடு
815தேகாப்பியாசம் உடற்பயிற்சி
816தேசசு ஒளி
817தேசம் நாடு
818தேயு அனல்
819தேவபக்தி, தெய்வபக்தி கடவுட்பற்று, கடவுளிடத்தன்பு, தெய்வநேயம்
820தேவன் இறைவன், தலைவன்
821தேவஸ்தானம் கடவுள் நிலையம், கோயில்
822தேவாதீனம் கடவுட்செயல்
823தேவி இறைவி, அரசி, தலைவி
824தைரியம் உறுதி, திட்பம், ஆண்மை, ஊக்கம்
825தைலம் எண்ணெய்
826தொக்கு மெய்தோடம்,
827தோஷம் குற்றம்
828தோத்திரம் வாழ்த்து, வழுத்து
829நகல்(அராபி) – படி
830நகுலம் – கீரி
831நடராஜாமூர்த்தி, நடராஜன் கூத்தன், அம்பலவாணன்
832நட்சத்திரம் மீன், வெள்ளி, நாள்
833நட்டம், நஷ்டம் கேடு, இழப்பு
834நதி ஆறு, யாறு
835நந்தர் இடையர்
836நந்தவனம், நந்தனவனம் பூந்தோட்டம், பூங்கா
837நபர் (அராபி) ஆள்
838நமஸ்காரம் வணக்கம்
839நயம் நன்மை
840நயனம் கண்
841நரகம் நிரயம், அளறு
842நரன் மனிதன்
843நர்த்தனம் கூத்து
844நவக்கிரகம் ஒன்பது கோள்
845நவதானியம் ஒன்பது வகைத்தவசம்
846நவநீதம் வெண்ணெய்
847நவீனம் புதுமை
848நாகம் பாம்பு
849நாசம் அழிவு, கேடு
850நாசி மூக்கு
851நாஸ்திகன் தெய்வமில்கொள்கையான்
852நாதம் ஒலி, ஓசை, செம்பால், செந்நீர்
853நாதன் தலைவன்
854நாநாவிதம் பலவகை
855நாபிதன், நாவிதன் மயிர்வினைஞன்
856நாமம் பெயர்
857நாயகன் தலைவன்
858நாயகி தலைவி
859நாராசம் இருப்பாணி
860நாரிகேளம் தேங்காய்
861நிக்கிரகம் அழிக்கை, ஒழிப்பு
862நிசம் உண்மை, மெய்
863நிசி இரவு
864நிச்சயம் உறுதி, மெய், துணிவு, திண்ணம், தேற்றம்
865நிஷ்டூரம் கொடுமை
866நிதரிசனம் கண்கூடு
867நிதானம் மதிப்பு
868நிதி செல்வம், வைப்பு, பொருள்
869நித்தியம் நாடோறும், எப்பொழுதும், அழியாமை
870நித்திரை தூக்கம், துயில், உறக்கம், கண்படை
871நிந்தனை இகழ்ச்சி, பழிப்பு
872நிபந்தனை கட்டுப்பாடு, உறுதி, ஏற்பாடு
873நிபுணர் தேர்ந்தவர், வல்லவர்
874நிமிஷம் நொடிப்பொழுது, நொடி
875நிமித்தம் குறி, காரணம், பொருட்டு, அடையாளம்
876நியதி ஊழ், செயகடன், முறை, ஒழுங்கு, பிறழா நிகழ்ச்சி
877நியமம் ஒழுங்கு, முறை, நெறி, நாட்கடன்
878நியமனம் கட்டளை, ஒழுங்கு
879நியமித்தல் அமைத்தல், ஏற்படுத்தல்
880நியாயம் நெறி, முறை, நடுநிலை
881நியாதிபதி முறைமன்றத்தலைவர், நடுவர்
882நிருணயம் உறுதி
883நிருமூலம் அடியற்றது, அழிவு, வேரோடு கல்லல்
884நிருவாகம் கொண்டு நடத்துதல், பொருப்பு
885நிருவாணம் உடையின்மை, முண்டம், பற்றின்மை
886நிரூபித்தல் மெய்ப்பித்தல், நிலைபெறுத்தல்
887நிர்ப்பந்தம் நெருக்கம், தொல்லை, இடர், வலுகட்டாயம்
888நிவர்த்தி, நிவிர்த்தி விடுதலை, நீக்கம்
889நீசன் கீழ்மகன், தாழ்ந்தோன்
890நீதி நெறி, முறை, அறம்
891நீதிஸ்தலம் முறைமன்றம்
892நூதனம் புதுமை
893நேத்திரம் கண்
894பகவன, பகவான் கடவுள், பெருமாள்
895பகிஷ்காரம் விலக்கு
896பகிரங்கம் வெளிப்படை
897பக்குவம் தகுதி, நிலை
898பங்கஜம் தாமரை, முளரி
899பங்கம் குறை, பழுது, சேறு, குற்றம்
900பசார் (பார்சி) சந்தை, அங்காடி
901பசு ஆ, உயிர்
902பச்சாத்தாபம் கண்ணோட்டம், கழிவிரக்கம்
903பஞ்சபாதகன் ஐம்பெருங்குற்றத்தான்
904பஞ்சாட்சரம் ஐந்தெழுத்து
905பட்சணம் தின்பண்டம
906பட்சம் உருக்கம், அன்பு
907பட்சி பறவை, புள்
908பட்டாபிஷேகம் முடிசூட்டல்
909பண்டிகை பெருநாள், திருவிழா
910பண்டிதன் புலவன், அறிஞன், மருத்துவன்
911பதட்டம் பதறுதல், விரைதல், அஞ்சல்
912பதம் சொல், விலை
913பதார்த்தம் சொற்பொருள், பொருள்
914பதி கடவுள்
915பதிவிரதை கற்பரசி
916பதுமாவதி, பத்மாசநி திருமகள்
917பத்தர் அன்பர, தொண்டர்
918பத்தி, பக்தி அன்பு, நேயம், பற்று
919பத்தியம் மருந்துணா, செய்யுள்
920பத்திரம் இல்லை, ஆவணம்
921பத்திரிகை செய்தித்தாள், செய்தி இதழ்
922பந்தம் உறவு, தொடர்பு, கட்டு
923பந்தி வரிசை, தொகுதி
924பயங்கரம் கொடுமை, அச்சம்
925பயம் அச்சம்
926பரஸ்பரம் ஒருவர்க்கொருவர்
927பரதேசம் பிறர்நாடு
928பரமகதி வீடுபேறு, மேல்நிலை
929பரம்பரை கால்வழி, தலைமுறை
930பரவசம் தன்னுணர்வின்னமை
931பராக்கிரமசாலி ஆண்டகை
932பரிகாசம் பகடி, ஏளனம்
933பரிசம் ஊறு
934பரிசுத்தம் தூய்மை, துப்புரவு, மாசின்மை, புனிதம்
935பரிதாபம் இரக்கம்
936பரிமாணம் அளவு
937பரிமிதம் அளவுபட்டது
938பரீட்சை தேர்வு
939பருவதம், பர்வதம் மலை
940பரோபகாரம் உதவி, கைம்மாறு கருதா உதவி
941பர்த்தா கணவன்
942பலஹீனம் வலுககுறைவு
943பலம் பலம், வலிவு
944பலன் பயன்
945பலாத்காரம், பலவந்தம் வலுகட்டாயம்
946பலி இறை, காணிக்கை, வேள்வி, கடவுளுணா, ஒப்புவித்தல்
947பலித்தல் கைகூடுதல், பயன்றருதல்
948பவனம் வீடு
949பாக்கியம் பேறு, செல்வம், நல்வினை
950பாசம் – தளை, கட்டு, கயிறு, அன்பு
951பாஷை மொழி
952பாடாணம் நஞ்சு
953பாடியம், பாஷியம் அகலவுரை, விரிவுரை, பேருரை
954பாணி கை
955பாதகம் தீமை
956பாதம் தாள், கால, அடி
957பாதை வழி, பாட்டை
958பாத்தியம் உரிமை
959பாத்திரம் ஏனம், களம, தகுதி, உரிமை
960பாநகம் பருகுநீர், குடிநீர்
961பாபமோசனம் தீவினைநீக்கம்
962பாபி தீயோன்
963பாயுரு எருவாய்
964பாரம் சுமை, பொறை, கடமை
965பாரியா, பாரியை மனைவி
966பார்வதி மலைமகள்
967பாலகன் குழந்தை
968பாலப்பருவம் பிள்ளைப்பருவம்
969பால்யர் இளைஞர்
970பாவனை கற்பனை, ஒப்பு, எண்ணம், நினைப்பு
971பாஸ்கரன் பகலோன்
972பிங்கலை வலதுமூச்சு
973பிசாசு பேய், அலகை
974பிச்சை,பிட்சை இரப்பு, ஐயம்
975பிச்சைக்காரன் இரப்போன்
976பிஞ்ஞகம் தலைக்கோலம்
977பிடிவாதம் விடாப்பிடி
978பிதா தந்தை, தகப்பன், அத்தன
979பிதிரார்ச்சிதம் முன்னோர் தேட்டம்
980பிதிர்க்கடன் மூதாட்கள் கடன், தென்புலத்தார் கடன்
981பிநாகம் வில்
982பிந்நம் சிதைவு, வேறுபாடு
983பிரகடனம் விளம்பரம்
984பிரகதாம்பாள் பெரியநாகயகி
985பிரகஸ்பதி வியாழன்
986பிரகாசம் ஒளி, துலக்கம், வெளிச்சம்
987பிரகிருதி இயற்கை, பகுதி
988பிரக்கினை உணர்வு
989பிரசங்கம் விரிவுரை, சொற்பொழிவு
990பிரசண்டமாருதம் பெரும்புயல், பெருங்காற்று
991பிரசவம் பிள்ளைப்பேறு, கருவுயிர்ப்பு
992பிரசாதம் படைப்பு, அருள்
993பிரசாரம் பரப்புதல்
994பிரசித்தி வெளிப்படை, அறிவிப்பு, புகழ்பாவல்
995பிரசுரம் வெளியீடு
996பிரதட்சிணம் வலம்வருதல்
997பிரணவம் ஓங்காரம்
998பிரதானம் முதன்மை, சிறப்பு
999பிரதி படி
1000பிரதிகூலம் மாறுபாடு, எதிர்
1001பிரதிக்கினை உறுதி, ஆணை, மேற்கோள்
1002பிரதிஷ்டை நிலைபெறுத்தல், கோயில் கொள்ளுவித்தல்
1003பிரதிதினம் நாடோறும், ஒவ்வொரு நாளும்
1004பிரதிநிதி ஆணையாளர்
1005பிரதியுபகாரம் கைம்மாறு
1006பிரதிவாதி எதிர் வழக்காளி
1007பிரதேசம் இடம்
1008பிரத்தாபம் அறிவித்தல், வெளிப்படுத்தல்
1009பிரத்தியஷம் கண்கூடு, தெளிவு
1010பிரத்தியேகம் தனிமை
1011பிரபஞ்சம் உலகம்
1012பிரபந்தம் நூல், நூற்றொகுதி
1013பிரபல்லியம் புகழ், முதன்மை, சிறப்பு
1014பிரபாவம் புகழ், பெருமை
1015பிரபு பெருந்தகை, பெருஞ்செல்வன், தலைவன்
1016பிரமசாரி மணமாகாதவன்
1017பிரமா நான்முகன்
1018பிரமாணம் அளவை, தலைமை, மேற்கோள், ஆணை, கட்டளை
1019பிரமாண்டம் பேருலகம்
1020பிரமாதம் மிகுதி
1021பிரமானந்தம் பேரின்பம்
1022பிரமித்தல் மலைத்தல், திகைத்தல், மருளல்
1023பிரமேயம் அளக்கப்படும் பொருள்
1024பிரமை மயக்கம், அறியாமை
1025பிரமோற்சவம் பெருவிழா
1026பிரயத்தனம் முயற்சி
1027பிரயாசை முயற்சி, வருத்தம், பாடு, உழைப்பு, தொல்லை
1028பிரயாணம் பயணம், வழிப்போக்கு, வழிச்செலவு, செலவு
1029பிரலாபம் புலம்பல்
1030பிரவர்த்தி முயற்சி, செய்கை
1031பிரவாகம் வெள்ளப்பெருக்கு
1032பிரவேசம் நுழைவு, முயற்சி
1033பிரளயம் அழிவுகாலம், உலக ஒடுக்கம், வெள்ளம்
1034பிரளயாகலர் இருமலக்கட்டினர்
1035பிரகாரம் கோயிற்சுற்று
1036பிராகாமியம் நிறைவுண்மை
1037பிராணவாயு உயிர்க்காற்று, உயிர்வளி, உயிர்ப்பு
1038பிராணி உயிரி, சிற்றுயிர்
1039பிராது (அராபி) முறையீடு, முறைப்பாடு
1040பிராப்தம் ஊழ்வினை
1041பிராப்தி விரும்பியதெய்தல்
1042பிராமணன் பார்ப்பான்
1043பிரார்த்தனை நேர்த்திக்கடன், வேண்டுகோள்
1044பிரியம் அன்பு, விருப்பம்
1045பிரீதி அன்பு, உருக்கம், அவா
1046பிருதிவி மண்
1047பிரேதம் பிணம்
1048பிரேரேபித்தல் முன்மொழிதல்
1049பீசம் முளை, விதை
1050பீடம் இருக்கை, மேடை
1051பீடை – துன்பம், பீழை, நோய்
1052பீதாம்பரம் பொற்பட்டாடை
1053புஸ்தகம், புத்தகம் சுவடி, நூல்
1054புஷ்டி பருமன், தடிப்பு
1055புட்பம், புஷ்பம் பூ, மலர்
1056புட்பராகம் வெள்ளைக்கல்
1057புட்பவதி பூப்பானவள்
1058புண்ணிய திநம் நன்னாள்
1059புண்ணிய பாவம் நல்வினை தீவினை, அறம் மறம்
1060புதன் அறிவன்
1061புத்தி உணர்ச்சி, அறிவு
1062புத்திரன் புதல்வன், மகன், மைந்தன், கான் முளை
1063புத்திரி புதல்வி, மகள்
1064புயபலம், புஜபலம் தோள்வலி
1065புராணம் பழங்கதை, பழைய, வரலாறு
1066புராதனம் பழமை, தொன்மை
1067புருடன் ஆண்மகன், கணவன்
1068புருடார்த்தம் உறுதிப்பொருள்
1069புரோகிதன் வேள்வி செய்வோன்
1070புவனி, புவி இடம்
1071புனர்ப்பாகம் சோற்றின் மறுபால், தெளு
1072பூகம்பம் நிலா நடுக்கம்
1073பூகோள சாஸ்திரம் நிலநூல்
1074பூசாரி வழிபாடு செய்வோன்
1075பூசை வழிபாடு, வணக்கம்
1076பூஷணம் அணிகலன், அணி
1077பூச்சியம் இன்மை, அருமை
1078பூதம் முதற்பொருள், முதல், புலன், பேய்
1079பூமி நிலம், உலகு
1080பூரணம் நிறைவு, எல்லாம்
1081பூரித்தல் நிறைதல்
1082பூர்த்தி முடிவு, நிறைவு
1083பூர்வ சென்மம் – முன்பிறப்பு
1084பூர்வபஷம் வளர்பிறை
1085பூர்விகம் பழமை
1086பேதம் ஒவ்வாமை, வேற்றுமை, வேறுபாடு
1087பைத்தியம் பித்து, வெறி, கோட்டி
1088பொக்கிஷம் (தெலு) பொருட்களஞ்சியம், பொக்கிஷசாலை, கருவூலம்
1089போகம் இனபம், துய்ப்பு, நுகர்பொருள்
1090போசனம் உணவு, சோறு, உண்டி, ஊண்
1091போஷகர் ஊட்டகர்
1092போஷணை நுகர்பொருள்
1093போதனை கற்பனை
1094போதை வெறி, மயக்கம்
1095பெளதிகசாஸ்திரம் இயற்கைப்பொருள் நூல்
1096பெளத்திரன் பேரன்
1097பெளத்திரி பேர்த்தி
1098பெளர்ணமி, பூரணை முழுநிலா
1099பெளவம் கடல்
1100வகித்தல் பொறுத்தல், பூணல், ஏற்றல்
1101வக்கிரம் வளைவு
1102வசநம் உரைநடை
1103வசந்தம் தென்றல்காற்று, மணம்
1104வசித்தல் உறைதல், வாழ்தல்
1105வசியம், வசீகரம் கவர்ச்சி
1106வச்சிரம் உறுதியானது
1107வஸ்திரம் ஆடை, துணி, கூறை
1108வஸ்து பொருள்
1109வண்ணம், வர்ணம் நிறம், எழில், அழகு
1110வதந்தி பேச்சு, பலரறிசொல்
1111வதுவை மணம், மணப்பெண்
1112வது பெண்
1113வநம் காடு
1114வநவாசம் காடுறை வாழ்க்கை
1115வந்தனம் வணக்கம், வழிபாடு
1116வந்தனோபசாரம் வணக்கவுரை
1117வமிசம், வம்சம் கால்வழி, பரம்பரை, தலைமுறை
1118வயசு, வயது ஆண்டு, அகவை
1119வயம் அதுவாதல், வழி
1120வயிரம் கூர்மை, ஒளிமணிக்கல், காழ்ப்பு
1121வயோதிகம் முதுமை
1122வரம் பேறு, மேன்மை, அருள்
1123வருக்கம், வர்க்கம் இனம், வகுப்பு, ஒழுங்கு
1124வருடம் ஆண்டு
1125வருணம் நிறம், குலம்
1126வருணனை ஒப்பனை
1127வர்த்தமானம் செய்தி
1128வல்லபம் வலிமை, ஆற்றல், திறம்
1129வாகனம் ஊர்தி, அணிகம்
1130வாக்கியம் சொற்றொடர்
1131வாக்கு, வாயுரை சொல், மொழி
1132வாக்குத்தத்தம் உறுதிமொழி
1133வாகுமூலம் உறுதிச்சொல்
1134வாசகம் சொல்
1135வாசம் மணம், இருப்பு
1136வாசனை மணம்
1137வாஞ்சை விருப்பம், அவா
1138வாதம் காற்று, குளிர்ச்சி, காற்றுப்பிடிப்பு, வழக்கு
1139வாதனை துன்பம், வருத்தம்
1140வாதிதல் வழக்கிடுதல்
1141வாத்சல்யம் அன்பு, விருப்பம்
1142வாத்தியம் இசைக்கருவி
1143வாநரம் குரங்கு
1144வாந்தி வாயாலெடுப்பு, கக்கல்
1145வாந்தி பேதி கக்கற் கழிச்சல்
1146வாமம் அழகு, இடப்பக்கம்
1147வாயு கால, காற்று
1148வாரம் கிழமை, அன்பு
1149வாராவதி பாலம்
1150வார்த்தை சொல்
1151வாலிபம் இளமை
1152விகடன் பகடி, வேடிக்கை
1153விகற்பம், விகாரம் வேறுபாடு
1154விகாரம் அழகின்மை, வேறுபாடு
1155விகிதம் நேயம், நட்பு, விழுக்காடு
1156விக்கிரமம் உருவம், பருப்பொருளுரு
1157விக்கிநம் இடையூறு, தீங்கு
1158விஜயம் வெற்றி, எழுந்தருளல்
1159விசாரணை ஆராய்ச்சி, கேள்வி
1160விசாரம் கவலை, எண்ணம்
1161விசாலம், விஸ்தீரணம் விரிவு, அகலம, பெருக்கம்
1162விசித்திரம் வியப்பு, புதுமை
1163விசுவாசம் நம்பிக்கை, உண்மை
1164விசேடம் மேன்மை, சிறப்பு
1165விச்சை, வித்தை அறிவு
1166விஞ்ஞாபனம் விண்ணப்பம், முறையீடு, வேண்டுகோள்
1167விடம், விஷம் நஞ்சு
1168விடயம், விஷயம் பொருள், நுதலிய பொருள்
1169விட்டுணு, விஷ்ணு திருமால்
1170விதண்டாவாதம் அழிவழக்கு
1171விதந்து, விதவை கைம்பெண், அருதாலி
1172விதம் வகை, ஆறு, வழி
1173விதி ஊழ், தெய்வம், முறை, செயற்கை, கட்டளை
1174விதேயன் பணிவுள்ளவன்
1175விஸ்தாரம் விரிவு
1176வித்தியாசம் வேறுபாடு, ஏற்றத்தாழ்வு, வேற்றுமை
1177வித்துவான் புலவன்
1178விந்து ஒலிமுதல்
1179விநயம் வணக்கம், அறிவு
1180விநாயகர் பிள்ளையார்
1181விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் நோன்பு
1182விந்தை, வினோதம் புதுமை
1183விபத்து இக்கட்டு, இடையூறு
1184விபரீதம் வேறுபாடு, திரிபு
1185விபூதி திருநீறு, நீறு
1186விமோசனம் நிகம், விடுதலை
1187வியபிசாரி ஒழுக்கமிலான்
1188வியவகாரம் வழக்கு
1189வியாக்கியாநம் விரிவுரை
1190வியாசம் கட்டுரை
1191வியச்சியம் வழக்கு
1192வியாஜம் தலைக்கீடு
1193வியாதி நோய், பிணி
1194வியாபாரம் வாணிபம், கொண்டுவிற்றல், பண்டமாற்று
1195விரதம் நோன்பு, தவம்
1196விருச்சிகம் தேள்
1197விருட்சம் மரம்
1198விருத்தன் கிழவன், முதியோன்
1199விருத்தாசலம் பழமலை
1200விருத்தாந்தம் வரலாறு
1201விருத்தி ஆக்கம், பெருக்கம்
1202விரோதம் பகை, முரண், மாறுபாடு
1203விலாசம் முகவரி
1204விவகாரம் வாய்பாடு, வழக்கு
1205விவசாயம் பயிர்த்தொழில், உழவுத்தொழில், வேளாண்மை
1206விவரணம் விளக்கம்
1207விவாகம் திருமணம், மன்றல்
1208விவாதம் வழக்கு
1209விவேகம் பகுத்தறிவு, அறிவு
1210வீதம், விகிதம் விழுக்காடு
1211வீதி தெரு
1212வீரர் மள்ளர், மறவர்
1213வீரியம் மறம், ஆண்மை
1214வெகுமானம் பரிசு, கொடை
1215வேகம் விரைவு
1216வேடம், வேஷம் கோலம்
1217வேதனம் கூலி
1218வேதனை துன்பம்
1219வேதாந்தம் மறைமுடிவு
1220வேதாரண்யம் மறைக்காடு
1221வேதியர் அந்தணர், பார்ப்பார்
1222வைகுண்டம் திருமாலுலகு
1223வைசூரி அம்மைநோய்
1224வைடூரியம் பூனைக்கண்மணி, ஒளிமணி
1225வைதிகம் மறையியல் நெறி
1226வைத்தியம் மருத்துவம்
1227வைபவம் கொண்டாட்டம், நிகழ்ச்சி
1228வைராக்கியம் வெறுப்பு
1229மகத்துவம் மேன்மை
1230மகாராசன் அரசன், செல்வன்
1231மகா பெரிய, மிகுதி, மேன்மை
1232மகாத்மா பெரியோன்
1233மகிமா பருமை
1234மகிமை பெருமை, மேன்மை
1235மகுடம் தலையணி, முடி
1236மசானம், மயாநம் சுடுகாடு
1237மச்சம் – மீன்
1238மணிபூரகம் மேல் வயிறு
1239மண்டூகம் தவளை
1240மதம் கொழுப்பு, கொள்கை
1241மது கள், தேன்
1242மதுகரம் வண்டு
1243மத்திபம், மத்திமம் நடுநிலை, நடு
1244மத்தியானம் நண்பகல்
1245மநசு உள்ளம், மனம்
1246மநஸ்தாபம் துன்பம், மனவருத்தம்
1247மநநம் இடையறா நினைவு
1248மநப்பூர்வம் முழுமனது
1249மநோகரம் உள்ளக்கவர்ச்சி
1250மநோராச்சியம் மனக்கோட்டை, வீண் எண்ணம்
1251மந்தம் செரியாமை, சோம்பல்
1252மந்தாரம் மப்பு, மழைவானம்
1253மந்திரம் மறைமொழி
1254மந்திரி அமைச்சன்
1255மமகாரம் எனதென்றல்
1256மரணபரியந்தம் இறக்குமளவும்
1257மரணம் சாவு, இறப்பு, சாக்காடு
1258மாசூல் (இந்துஸ்) விளைவு
1259மாதம் திங்கள்
1260மாதா தாய், அன்னை
1261மாதாந்தம் திங்களிறுதி
1262மாத்திரம் மட்டும்
1263மாத்திரை அளவு
1264மாநபங்கம் பெருமைக்குறைவு, மானக்கேடு
1265மாநியம் இறையிலி நிலம்
1266மாந்தம் செரியாமை
1267மாமிசபட்சணம் ஊனுணா
1268மாமிசம் இறைச்சி, ஊன், புலால்
1269மாலுமி மீகாமன்
1270மிதம அளவு, மட்டு
1271மித்திரன், மித்துரு நட்பு, நண்பு
1272மிருகம் விலங்கு
1273மிருதங்கம் மத்தளம்
1274மிருது மென்மை, நொய்மை
1275மிலேச்சன் அறிவிலான், வேடன்
1276மீனாட்சி கயற்கண்ணி
1277முகஸ்துதி முகமன்
1278முகூர்த்தம் முழுத்தம், நல்வேளை
1279முக்கியம் முதன்மை
1280முத்தி வீடுபேறு
1281முத்திரை அடையாளம், பொறி
1282மூடர் அறிவிலார்
1283மூர்க்கன் அறிவிலான், முருடன்
1284மூர்ச்சை அறிவு மயக்கம், களைப்பு, உணர்ச்சியின்மை
1285மூர்த்தி கடவுள்
1286மூலதனம் முதற்பொருள், விடுமுதல்
1287மேகம் முகில், எழிலி, வான்
1288மேடம் ஆடு
1289மோகம் அவா, மயக்கம், பெருவேட்கை, விருப்பம், மருள்
1290மோட்சம் வீடு, துறக்கம்
1291மெளனம் அடக்கம், பேசாமை
1292யசமானன் தலைவன்
1293யதார்த்தம் மெய், உண்மை
1294யதேச்சை விருப்பம், இயற்கை
1295யத்தனம் முயற்சி
1296யாகம் வேள்வி
1297யாசகம் இரப்பு
1298யாதவன் இடையன்
1299யாத்திரை வழிச்செலவு , வழிப்பயணம், ஊர்ப்பயணம்
1300யுகம் ஊழி
1301யுத்தகளம் போர்முனை, அமர்க்களம்
1302யுத்தி, யுக்தி சூழ்ச்சி, பொருந்துமாறு
1303யூகம் நுண்ணறிவு, சூழ்ச்சி, கருங்குரங்கு
1304யோகஷேமம் நலச்செய்தி
1305யோகம் தவநிலை, ஒன்றுதல், மனவொருக்கம், நல்வினை
1306யோக்கியம், யோக்கியதை தகுதி
1307யோசனை ஓர்வு, ஆராய்ச்சி, சூழ்ச்சி
1308ரசம் சுவை
1309ரசீது பற்றுமுறி
1310ரஸ்தா பெரியதெரு, பாட்டை
1311ரணம் போர், புண்
1312ருசுப்படுத்தல் மெய்ப்பித்தல்
1313ருதுமங்களஸ்நானம் பூப்புநீராட்டு
1314ரூபம் வடிவம்